home AMTC
image header
Association Cultural Tamile Indienne de France

 

 

இந்த ACTIF என்ற சங்கம், நமது AMTC சங்கத்தின் ஒரு அங்கமாகும். நமது Cergy -யில் நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்த சங்கம் தொடங்கப்பட்டது. மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளில் இந்த ACTIF சங்கத்தின் மூலம் நமது தென்னிந்திய உணவு வகைகள் வினியோகம் செய்வதற்காக அவ்வப் பொழுது சிறிய சிற்றுண்றி கடைகள் இந்த சங்கத்தின் உறுப்பினர்களால் நடத்தப்படுகின்றது.

 

 

 

Fête de Voiliers, Cergy

09 Juin 2013

 

 

Fête de Cergy Village, 18 et 19 Septembre 2010

நமது AMTC சங்கத்தின் அங்கமான ACTIF சங்கம், இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் செப்டம்பர் 18மற்றும் 19தேதிகளில் செர்ஜிவில்லாஜில் (Cergy Village) செயல்பட இருக்கிறது.


                                        ஆம்!!!!!! செர்ஜிவில்லாஜ் குடியிருப்போர் சங்கம் தன் வழக்கமான வருடாந்திர செர்ஜிவில்லாஜ் விழாவை ஏற்பாடு செய்திருக்கிறது. அவ்விழாவில், நமது சங்கம் தன் துரித, ருசிகர உணவக சேவையை செயல்படுத்த இருக்கிறது.
                                    ACTIF செயல்வீரர்களால் ந‌டத்தப்படும் இத் துரித உணவகச் சேவையை எதிர்பார்த்து செர்ஜிவில்லாஜ் மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நாமும் காத்திருப்போம்.

இன்ஷாஅல்லாஹ் !!!!!!!!!!!!!!!!!!!

 

Comme vous le savez les fêtes ne manquent pas à Cergy ! mais s'il fallait n'en garder qu'une ce serait celle-ci. Elle est organisée par l'association des habitants de Cergy-Village avec beaucoup de dévouement et de créativité. Cette année elle aura lieu les 18 et 19 septembre 2010

:::::::::: மிக சிறப்பாக நடைபெற்ற செர்ஜி வில்லாஜ் (Fête au Cergy Village) நிகழ்ச்சியின் காட்சிகளை காண இங்கே கிளிக் செய்யவும் :::::::::::::::::

cergy

 

 

 

Brocante Cergy, Septembre-2009


 

 

 

 

 

 

 

 

 

copyright © 2005-2013 amtcfrance.com All rights reserved         Powered by: digivie.net