testAMTC
 
 

 

பள்ளிவாசல்கள்   கட்டுவதின்  சிறப்பு :-
‘அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, பள்ளிவாசல் ஒன்றைக் கட்டியவர் அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்” என்று நபி (ஸல்) கூற செவியுற்றுள்ளேன்’ என உஸ்மான் (ரலி) கூறினார்கள். அறிவிப்பவர் : உபைதுல்லாஹ் அல் கூலானி (ரலி), ஆதாரம் : புகாரி

  

 

புதிய பள்ளிவாசல் கட்டுமான பணி

அல்லாஹ்வின் கிருபையால் பள்ளிவாசல் கட்டுமான பணி துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருப்பதை கீழ்காணும் புகைப்படத்தின் மூலமாக தெரிந்துகொள்ளலாம்......

இன்ஷாஅல்லாஹ், இந்த பணி விரைவாக முடிவடைந்து நாம் ஆவலுடன் எதிர் நோக்கும் பள்ளிவாசல் உருவாகுவதற்கு தாங்களுடைய துஆவுடன் பொருளாதர வசதியும் தேவைப்படுவதால்......

இன்ஷாஅல்லாஹ் தாங்களால் முடிந்த பொருளாதர உதவியை தந்துதவி, மேலும் தாங்களை சார்ந்தவர்களையும் பொருளாதர உதவி கொடுக்க தாங்களால் ஆன முயற்சிகளை செய்யுமாறு நமது சங்கத்தின் (AMTC) சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்....

குறிப்பு :‍-

இதற்கு பொருளாதர உதவி செய்ய நாடுபவர்கள் இன்ஷாஅல்லாஹ் நமது சங்கத்தை நாடவும்......மேலும் மாத, மாதம் தாங்கள் வங்கி கணக்கிலிருந்து அவர்களாகவே தன்னிச்சையாக தாங்கள் கொடுக்கும் நன்கொடை தொகையை பெற்றுக்கொள்ளக் கூடிய வசதியையும் பெற்றுள்ளார்கள்.....

une autorisation permanente de prélèvement (un mandat), accompagnée de ses coordonnées bancaires.

 

தொடர்புகளுக்கு (Contact):

amtcfrance@amtcfrance.com

mosqueecergy@gmail.com

 

 

 

 

 

பணிகள் முடிவடையும் நிலையில் புதிய பள்ளிவாசல்..........(மார்ச் - 2012)

 

 

 

 

பணியின் தொடர்ச்சிகளை பார்வையிடும் V.I.P-க்கள் (மே - 2011 )

 

 

 

பணியின் தொடர்ச்சிகள் (ஏப்ரல் - 2011 )

 

 

 

 

துவக்க பணிகள் - 2010

 

 

 

புதிய பள்ளிவாசல் கட்டுமான பணி தொடக்க விழா அழைப்பிதல் (ஜீன் - 2009) !!!!!!

 

புதிய பள்ளிவாசல் கட்டுமான பணி தொடக்க விழா (ஜீன் - 2009)
                

புதிய பள்ளிவாசல் கட்டுமான பணி தொடக்கவிழா அல்லாஹ்வின் உதவியால் இன்று (21-06-2009) இனிதே நிறைவேறியது... அல்ஹம்துலில்லாஹ் !!!!

இந்நிகழ்ச்சியில் பல தரப்பட்ட இனம், மதம் பாகுபாடின்றி அனைத்துமக்களும் கலந்து கொண்டது மிகவும் சிறப்பாக அமைந்தது.

இதில் செர்ஜியின் நகர தந்தை, சட்டசபை உறுப்பினர், கிருஸ்த்துவ மற்றும் யூத மதத்தவர்களும் கலந்து கொண்டார்கள்.

ஐரோப்பாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பேராசிரியர் Dr. ஜவாஹீருல்லாஹ் அவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்று, ஆங்கிலத்திலும், தமிழிலும் சிறப்புரையாற்றியது நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பாக இருந்தது..

இந்நிகழ்ச்சி காலை 10 மணிக்கு அழகிய குர்ஆன் கிராஃஅத்துடன் தொடங்கி, அதனை தொடர்ந்து FMC -யின் தலைவர் தொடக்க உரை நிகழ்த்தி, பின்பு முக்கிய அழைப்பாளர்களின் சிறப்புரைக்கு பின்பு இனிதே முதல் கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.... அதனை தொடர்ந்து மதிய உணவு பரிமாறப்பட்டது.... பின்பு சில இமாம்களின் சிறப்புரையும் அதனை தொடர்ந்து லுஹர் தொழுகையும் நடைபெற்றது.... கடைசியாக குழந்தைகளின் நிகழ்ச்சியுடன் இந்த இனியவிழா நிறவுற்றது.

 

 

 

 

 

 

 

 

 

Back to Top

copyright © 2008 amtcfrance.com All rights reserved         Powered by: digivie.net