test முதல் பக்கம்

செய்திகள், ஹதீஸ்

மற்றும்

குர்ஆன் அறிவுரைகள்

 

ஹஜ்ரத் எஸ்.கே.ஸாலிஹ் அவர்களின் ஹாஜீகள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனுப்பிய வாழ்த்து மடல்

 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற் அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்...

அன்புள்ள - என் நெஞ்சில் நிறைந்த ஃப்ரான்ஸ் - செர்ஜி AMTC உறுப்பினர்கள் அனைவருக்கும், அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் என் மனமுவந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ்...

இறையருளால் இம்மடல் உங்கள் யாவரையும் பூரண உடல் நலமுடனும், தூய இஸ்லாமிய உணர்வுகளுடனும் சந்திக்கட்டுமாக...

வாழ்த்துக்களை தெரிந்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்..............

 

 
ஹஜ்ரத் எஸ்.கே.ஸாலிஹ் அவர்களின் அன்பு மடல் (26.04.2009)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்...

அன்பின் சகோதர, சகோதரிகளே... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்... இம்மடல் உங்கள் யாவரையும் பூரண உடல் நலமுடனும், தூய இஸ்லாமிய உணர்வுகளுடனும் சந்திக்கட்டுமாக...

இறையருளால் மீண்டும் உங்களுடன் இக்கடிதம் மூலம் உரையாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

முழு மடலுக்கு..............

 

ஏமாற்றமளிக்கும் இவ்வுலகம்!!!!

(நர்கீஸ் மாத இதழிலிருந்து - பேராசிரியை கே. கமருன்னிஸா)

nargis

இவ்வுலகைப்பற்றி..........

 

 
முஃமின்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துங்கள்!

நாம் இன்று மிகவும் வலிமையிழந்தவர்களாக இருப்பதற்கும், அவமானப்படுத்தப் படுவதற்கும், நம் சகோதர, சகோதரிகள் சித்திரவதைக்குள்ளாக்கப் படுவதற்கும், நம் கண்கள் முன்னே படுகொலை செய்யப்பட்டு சிதைக்கப் படுவதற்கும், நம்முடைய முஸ்லிம் நாடுகள் கொள்ளையடிக்கப்பட்டு, இறை நிராகரிப்பாளர்களின் (முஷ்ரிக்குகளின்) விருப்பத்திற்கேற்ப கைப்பற்றப்படுவதற்கும், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்தும் ஒன்றும் கூற முடியாமல் சக்தியற்றவர்களாக இருப்பதற்கும் காரணம் என்ன வெனில்:-

சமாதானத்தை ஏற்படுத்த..........

 

 

 

 

 

 

copyright © 2005 amtcfrance.com All rights reserved